ஆறுவது சினம் | ஆத்திசூடி கதைகள் | tamil moral story
மருங்காபுரி என்ற நாட்டை மகேந்திர வர்மன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் மகேந்திரவர்மனுக்கு ஆதங்கன் என்பவர் முக்கிய மந்திரியாக இருந்தார். ஒருநாள் மன்னரும், மந்திரியாரும் அரண்மனை உப்பரிக்கையில் இரவு நேரத்தில் உலாவிக் … Read more