மணல் எழுத்து | நீதிக் கதைகள் |Tamil sort story
புனித யாத்திரை ஒன்றிற்காக கோபன் சோபன் என்ற இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோபன் பெரிய பணக்காரன் சோபன் மிகவும் ஏழை, இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். … Read more