நரியும் போர் முரசும் | நீதிக் கதைகள் | Tamil short story

 ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. அதன் பெயர் கோமயா. அது மிகவும் சோம்பேறி. தன் உணவைக்கூடத் தானே தேடிக் கொள்ளாது. மற்ற இளம் நரிகள் ஓடியாடித் தங்கள் இரையைப் … Read more

அறிவற்ற சிங்கம் | நீதிக் கதைகள் | tamil short story

ஒரு காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. அது வயதான கிழச்சிங்கம். இப்போதெல்லாம் அந்தச் சிங்கத்தால் வேகமாக ஓட முடிவதில்லை. நாள்கள் செல்லச் செல்ல ஓடியாடி வேட்டையாடுவது கடினமான செயலாயிற்று.  ஒரு நாள் இரைதேடி … Read more

நன்றி மறவாமை | நீதிக் கதைகள் | Tamil moral story

ஒரு சிறிய கிராமத்தில் கருணை மனம் கொண்ட ஓர் அந்தணன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஒரு நாள் தன் வேலையை முடித்துக்கொண்டு அருகிலிருந்த கிராமத்திலிருந்து … Read more

எதிரியால் ஏற்பட்ட விளைவு | நீதிக் கதைகள் | Tamil story

ஒரு காட்டுக்கு நடுவில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஒரு மரத்தில் ஒரு கொக்கு தன் மனைவியுடன் வசித்து வந்தது. ஒவ்வொரு முறையும் பெண் கொக்கு கூடுகட்டி முட்டைகளை இடும் போதெல்லாம் ஒரு … Read more

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை | நீதிக் கதைகள் | Tamil story

அந்த அடர்ந்த காட்டுக்கு நடுவில் ஒரு குளம் இருந்தது. மீன்கள், நண்டுகள், தவளைகள் என்று எல்லா வகையான நீர் வாழ் இனங்களும் அங்கு மகிழ்ச்சியோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தன.  அவற்றுள் சஹஸ்ரபுத்தி, … Read more

நான்கு நண்பர்கள் | நீதீக் கதைகள் | Tamil kathaigal

முன்னொரு காலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான்கு அந்தணர்கள் வசித்து வந்தனர். அவர்கள் சத்தியானந்தன், வித்தியானந்தன், தர்மானந்தன், சிவானந்தன் என்று அழைக்கப்பட்டனர்.  சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். முதல் … Read more

கடல் பேய் | நீதிக் கதைகள் | tamil story

அராபிய அரசன் ஒருவன் தனது ஆட்களுடன் கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். அதில் ஒரு சிப்பாய் முதன்முறையாக கடலில் பயணம் செய்கின்றவன். ஆகவே அவன் கடலில் பயணம் கிளம்பிய நேரத்தில் இருந்து ” அய்யோ … Read more

மூன்று கனவுகள் | நீதிக் கதைகள் | tamil kathaigal

 முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் மூன்று சிறிய மரங்கள் நின்றன. அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும் என்னவாகப்போகிறோம் என்பதைப் பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன. முதலாவது மரம், வானில் உள்ள நட்சந்திரங்களைப் … Read more

கதவும் ஆணியும் | நீதிக் கதைகள் | tamil story

ஒரு ஊரில் ஒரு அப்பாவும் பிள்ளையும் இருந்தார்கள். அப்பா பெயர் பத்ரகிரி, மிகவும் நல்லவர். மகன் பெயர் ராஜன், அவன் ஊரில் உள்ள யாவரையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டு வந்தான். அப்பா மகனை … Read more

எழுதத் தெரிந்த புலி | நீதிக் கதைகள் | Tamil kathaigal

காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது. ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் … Read more